குற்றவாளிகளின் சொத்துக்கள் இனி ஏலத்திற்கு.. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்வு..!!

பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றை ஏலம் விட்டு அந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஷாஹீன் மாலிக்…

Read more

Other Story