“Zero FIR! போலீஸ் ஸ்டேஷன் எல்லைன்னு தட்டிக்கழிக்க முடியாது….!” ஜீரோ எஃப்.ஐ.ஆர் பத்தி உங்களுக்குத் தெரியுமா….? பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்….!!
ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது ஒரு குற்றம் நடந்த இடத்தின் காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயமின்றி, பாதிக்கப்பட்டவர் எந்தவொரு காவல் நிலையத்திலும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சென்று பதிவு செய்யக்கூடிய முதல் தகவல்…
Read more