IND vs PAK : “இது கிரிக்கெட், போர் அல்ல”….. இந்தியாவுடன் சண்டை போடனுமா?….. ஹரிஸ் ரவூப் தரமான பதில்.!!
இந்தியாவுக்கு எதிரான போட்டிகளின் போது பாபர் அசாம் தரப்பில் இருந்து ஆக்ரோஷம் இல்லாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் தெளிவான பதிலை அளித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான 2023 உலகக் கோப்பை…
Read more