அறிவாலயத்தில் அமைந்தது ‘வார் ரூம்’…. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க – திமுகவின் அதிரடி ‘ஹெல்ப்லைன்’ ரகசியம்….!!

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரத்யேகமாக ‘கட்டுப்பாட்டு அறை’ (War Room) அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலைத் திட்டமிட்டபடி திறம்படக் கையாளவும், தேர்தல் களத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாணவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

Other Story