“என் மகளையே நிக்க வைப்பியா….?” மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து டாக்டருக்கு சரமாரி அடி…. ஷாக்கிங் சிசிடிவி வீடியோ….!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிசியோதெரபி கல்லூரியில், மாணவி ஒருவரை வகுப்பறையில் நிற்க வைத்ததாகக் கூறி, பேராசிரியராகப் பணியாற்றி வரும் மருத்துவரை பெற்றோர் தாக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான கண்காணிப்புக் கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில்…
Read more