‘ஜனநாயகன்’ ரிலீஸில் இத்தனை சிக்கல்களா? “மற்றவங்க பேசுறாங்க.. ஆனா சம்பந்தப்பட்டவர் மவுனம்!” – விஜய்யைச் சீண்டும் சிபிஎம் சண்முகம்..!!
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுப்பதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தணிக்கைக் குழுவில் பெரும்பான்மையான…
Read more