தலைமுடி சிகிச்சையில் நடந்த பயங்கரம்.. ‘டாக்டர்’ என்று நம்பி ஏமாந்த பெண்.. அம்பலமான ‘மிஸ்டர் ஹேர் கிளினிக்’ பகீர் மோசடி.. சென்னையில் வசமாகச் சிக்கிய போலி கும்பல்..!!
சென்னையைச் சேர்ந்த திவ்யா என்பவர், ‘மிஸ்டர் ஹேர் கிளினிக்’ உரிமையாளர் ராஜாராம் என்பவரை நம்பி 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்து பெரம்பூரில் ஒரு கிளையைத் தொடங்கியுள்ளார். அங்கு தலைமுடி மாற்று சிகிச்சை அளித்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது, அவர்கள்…
Read more