மேற்கு வங்காள அரசியலை புரட்டிப்போட்ட ஒரு சம்பவம்…! பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட டாக்டரின் தாய் அபார வெற்றி… மம்தாவின் சாம்ராஜ்யம் சரிந்தது எப்படி…??

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 208 இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.…

Read more

Other Story