‘சார் நான் சாகல… கொஞ்சமா தூங்கிட்டேன்…’ கையைப் பிடித்து இழுத்த போலீசுக்கு ஷாக் கொடுத்த போதை ஆசாமி…!!

தெலுங்கானா மாநிலம் ரெட்டிபுரம் பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால் கக்கட்டியா யுனிவர்சிட்டி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காவலர் ஒருவர் நீரில் மிதந்தவரை சடலம் என்று நினைத்து ஒரு…

Read more

Other Story