சச்சின் ரெக்கார்டையே சுக்குநூறாக்கிய 15 வயது சிறுவன்!.. வெறும் 20 நாட்களில் 2 வரலாற்றுச் சாதனைகள்!.. எதிரணிகளை நடுங்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் ‘மிரட்டல்’ என்ட்ரி..!!!
இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதித்த வெறும் 20 நாட்களுக்குள் இரண்டு மகத்தான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வெறும் 15 வயதே நிரம்பிய இந்த இடதுகை அதிரடி…
Read more