அடச்சீ..! பார்த்தாலே வாந்தி வருது… இது என்னடா டீ… தவளையை கப்பில் போட்டு ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி ரசித்து குடித்த வாலிபர்… இது சீனாவில் நடந்ததா..? வீடியோவின் உண்மை தெரிந்தது.!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் வித்தியாசமான விடியோக்கள், உண்மையா அல்லது பொய்யா என்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சீனாவில் ஒருவர்  டீயில் உயிருடன் இருக்கும் தவளையை போட்டு குடிப்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது.…

Read more

Other Story