38 வயசாகியும் இன்னும் கல்யாணம் கூட பண்ணல..! “பல வருஷமா தேடிய பின் கிடைத்த புதையல்”… தொழிலாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்… மண்ணில் கிடைத்த வைரத்தால் மாறிய வாழ்க்கை..!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், 7 ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றும் வகையில் 16.96 கேரட் வைரம் கிடைத்துள்ளது. சர்கோஹா கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் அவர்கள் குத்தகைக்கு எடுத்து வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மழைக்காலத்தில் சுரங்கப்…

Read more

Other Story