விஷ்ணுவின் இந்த அவதாரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா…? குதிரைத் தலையுடன் தோன்றியதன் காரணம் என்ன…? ஹயக்ரீவ அவதாரத்தின் சுவாரஸ்ய கதை இதோ…!
விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் தனித்துவமானதாகக் கருதப்படுவது ஹயக்ரீவ அவதாரம். குதிரையின் தலையும் மனித உடலும் கொண்ட வடிவில் விஷ்ணு தோன்றியதாக இந்து புராணங்களில் கூறப்படுகிறது. கல்வி, அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வமாக ஹயக்ரீவர் வழிபடப்படுகிறார். ஆண்டுதோறும் ஹயக்ரீவ ஜெயந்தி நாளில் பக்தர்கள்…
Read more