பக்தியா.. இல்ல விலங்கு வதையா..?” – செங்குத்து மலையில் 140 கிலோ நபரைச் சுமந்த தவித்த விலங்கு.. கேதார்நாத் யாத்திரையில் அரங்கேறிய பகீர் பின்னணி.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!”

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரை பாதையில், உடல் பருமனான ஒரு நபரைச் சுமந்து கொண்டு கோவேறு கழுதை ஒன்று மலைப்பாதையில் சிரமப்பட்டு ஏறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த நபர் சுமார் 140 கிலோ எடை…

Read more

Other Story