“டுவிட்டரை வாங்கி எக்ஸ் என மாற்றி ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்த எலான் மஸ்க்”… யாருக்கு தெரியுமா…? முழு விவரம் இதோ..!!
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், தனது சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) தளத்தை ரூ.2.82 லட்சம் கோடி மதிப்பில், தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவமான xAI-க்கு விற்பனை செய்துள்ளார். ட்விட்டரை 2022-இல் சுமார் 44 பில்லியன்…
Read more