“அவர் இனி தளபதி இல்ல… இப்போது அவர் CM Sir…!! விருது விழாவில் முதல்வர் விஜய் குறித்து கீர்த்தி சுரேஷ் பேச்சு…. கொண்டாட்டத்தில் தவெக தொண்டர்கள்….!!
மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் சூர்யா, விக்ரம் மற்றும் முன்னாள் நடிகர் விஜய் உள்ளிட்ட பல உச்ச…
Read more