இனி விதிகளை மீறினால் தப்பிக்க முடியாது… சாலையில் ஹெல்மெட் இல்லாமல் செல்லும் போதே போலீசாருக்கு தகவல் அனுப்பும் AI… வைரலாகும் பதிவு..!!!
பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீனத் தலைக்கவசத்தை உருவாக்கியுள்ள சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பங்கஜ் தன்வார் என்ற அந்த இளைஞர், பெங்களூரு சாலைகளில் நிலவும் ஒழுங்கற்ற போக்குவரத்தைக் கண்டு விரக்தியடைந்து,…
Read more