படிக்கட்டுக்கு அடியில் இன்வெர்ட்டரை வைக்கிறீர்களா…? வாஸ்துப்படி ஏன் அங்கு வைக்கக் கூடாது என்கிறார்கள்…? காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்…!
மின்தடை ஏற்படும் நேரங்களில் வீட்டின் மின் சாதனங்களை இயக்குவதற்கு இன்வெர்ட்டர் பெரிதும் உதவுகிறது. இதனால் பல வீடுகளில் இன்வெர்ட்டர் மற்றும் மின்கலனை வைக்க தனி இடம் ஒதுக்கப்படுகிறது. இடத்தை மிச்சப்படுத்துவதற்காக சிலர் இதை படிக்கட்டுக்கு அடியில் வைக்கின்றனர். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தைப்…
Read more