“என் பிள்ளைகள் எலான் மஸ்க்கின் குழந்தைகளை மணக்கலாம்”… வாடகை தாய் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையான நபர்… அதிர்ச்சி…!!!
சீனாவின் ஆன்லைன் கேமிங் நிறுவனமான ‘டுயோய்’-யின் நிறுவனர் சூ போ (48), அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. தன்னை “சீனாவின் முதல் தந்தை” என்று அழைத்துக்கொள்ளும் சூ, ஒரு…
Read more