குழந்தை இல்லாதவர்கள் பெரும்பாலும் வாடகை தாய் மூலமாக தற்போது குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். இந்த நிலையில் திருமணம் ஆகாத பெண்கள் வாடகை தாயாக மாறலாமா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கோரிய நிலையில் மனுதாரர் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்வதில் அரசு தலையிட முடியாது என்றும் திருமணம் ஆகாத பெண்களும் வாடகை தாய் மற்றும் அனுபவ தாய்மையை அனுபவிக்க உரிமை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு பதிலளித்துள்ள நிலையில், திருமணமாகாத பெண்களுக்கு வாடகட்டாய் முறையை தடை விதிப்பது அவர்களுக்கான இனப்பெருக்க உரிமை மற்றும் குடும்பம் தொடங்கும் உரிமை அனைத்தையும் தடை விதிப்பது போன்றதாகும். எனவே திருமணம் ஆகாத பெண்களும் வாடகை தாயாக மாறலாம் என்று உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது