தேநீர் வடிகட்டியின் சிறிய துளைகள் அடைத்துவிட்டதா…? எவ்வளவு கழுவினாலும் அழுக்கு போகவில்லையா…? சில நிமிடங்களில் சுத்தம் செய்ய இந்த வழிகளை முயற்சி செய்யுங்கள்….!

தினமும் தேநீர் தயாரிக்கும் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள்களில் தேநீர் வடிகட்டியும் ஒன்று. தொடர்ந்து பயன்படுத்தும்போது தேயிலைத் துகள்கள் மற்றும் தேநீரின் படிவங்கள் அதன் நுண்ணிய துளைகளில் சிக்கிக் கொள்ளலாம். இதனால் தண்ணீர் அல்லது தேநீர் சரியாக வடிகட்டப்படாமல், வடிகட்டியின் பயன்பாடும்…

Read more

Other Story