“தெருக்களில் வசிப்பவர்களுக்கு பாலியல் கூடாரங்கள்”… வீடில்லாதவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் உடலுறவு கொள்ள தனி இடம் அமைக்கணும்… நாடாளுமன்றத்தில் பெண் எம்பியின் வினோத கோரிக்கையால் வெடித்த சர்ச்சை..!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை கூட்டத்தில், வீடற்றவர்களுக்காக வரிப்பணத்தில் தனியார் வசதியுடன் கூடிய இடங்களை அமைக்க வேண்டும் என்ற வினோதமான யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடற்றவர்கள் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள இதுபோன்ற பாலியல் கூடாரங்கள் உதவும் என கூட்டத்தில்…
Read more