ஒரே வீட்டில் வாழும் அந்நியர்கள்…! ரீல்ஸ் போதையால் சுக்குநூறாகும் குடும்ப உறவுகள்… நிபுணர்களின் அதிரடி எச்சரிக்கை…!

இன்றைய நவீன காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் குறுகிய வீடியோக்களைப் பார்ப்பது பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கைப் பழக்கமாகவே மாறிவிட்டது. ஒரே வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினர்கள் கூட, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் தங்களது…

Read more

Other Story