“ராஜ்யசபா தேர்தல் களம் தயார்” பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை மனுத் தாக்கல்…. 6 சீட்டுக்கு யார் யாரு போட்டி….?
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் தமிழகத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத் தலைமைத் தேர்தல்…
Read more