TTF வாசனுடன் பைக்ரைடு சென்ற பிரபல சீரியல் நடிகை…. வெளியான போட்டோ…. வைரல்….!!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “தங்கம்” எனும் தொடரின் வாயிலாக குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ரவீணா. இவர் விஷ்னு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகிய “ராட்சசன்” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன்பின் ரவீணா, மௌனராகம்-2…

Read more

Other Story