எம்மா அப்படி என்ன அவசரம்..! “வேற ரயிலில் தப்பா ஏறிட்டாங்க”… அதுக்குன்னு குழந்தையோடு சட்டுனு குதித்த தம்பதி… கடவுள் போல காத்த காவலர்… அதிர்ச்சி வீடியோ.!

பீகார் மாநிலம் ககாரியா ரயில் நிலையத்தில் தவறான ரயிலில் ஏறிய தம்பதியினர், தங்களது சிறுமியுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, தம்பதியினர் குழந்தையுடன் கீழே குதித்துள்ளனர். இதைப் பார்த்த ரயில்வே…

Read more

Other Story