ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிக் கொண்டிருந்த நபர்..! பக்கத்தில் நின்று யாராவது இருக்காங்களான்னு பாத்துட்டு நபர் செய்த அசிங்கம்… சிசிடிவியில் சிக்கிய உண்மை… ஸ்பாட்டில் வைத்தே தட்டி தூக்கிய போலீஸ்…!!
குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணியின் செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணியை நோட்டமிட்ட மர்ம நபர், சரியான நேரத்துக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் யாரும்…
Read more