“என்கிட்ட 10 யானை தந்தம் இருக்கு” வனத்துறையிடம் சரணடையும் நடிகர் மோகன்லால்…. கேரளா திரையுலகில் வெடித்த பயங்கர பரபரப்பு….!!
திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகின் முன்னணி சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன்லால், தன்னிடம் உள்ள யானை தந்தங்கள் மற்றும் கலைப் பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க அதிரடியாக விண்ணப்பித்துள்ள சம்பவம், தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது! கடந்த…
Read more