மாறி மாறி குதிப்பாங்க… கையில் கத்தி இருக்கு… வெய்ட் பண்ணி பாக்க சொன்ன மோடி!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இது இந்தியா கூட்டணி அல்ல ஒரு ஆணவ கூட்டணி. இது இந்தியா கூட்டணி அல்ல கமெண்ட்டியா கூட்டணி. இந்த கூட்டணியில் ஒவ்வொருவரும் மாப்பிளை ஆக விரும்புகின்றார்கள், அனைவரும் பிரதம மந்திரி ஆக விரும்புகிறார்கள். மதிப்பிற்குரிய சபாநாயகர்…
Read more