BREAKING: தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரைப் பார்க்க மூத்த அமைச்சர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
Read more