முகத்தில் தேவையில்லாத முடி தொல்லையா….? அழகு நிலையம் செல்லாமல் வீட்டிலேயே முயற்சி செய்யும் வழி…! மாவு, மஞ்சள் வைத்து இதை எப்படி செய்வது தெரியுமா…?
முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் பலருக்கும் அழகு தொடர்பான கவலையை ஏற்படுத்துகின்றன. இதற்காக திரெட்டிங், மெழுகு அல்லது பிற அழகு நிலைய சிகிச்சைகளைப் பலர் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்றாக, வீட்டிலேயே அரிசி மாவு மற்றும் மஞ்சளைப் பயன்படுத்தி முக முடிகளை அகற்றலாம்…
Read more