“மந்திரம் கேட்ட சிறுவன்… நொடிப்பொழுதில் கலைத்த ‘அம்மா ஸ்பெஷல்’ அறை… சிரிக்காம இருக்க முடியாது… இணையத்தைக் கலக்கும் காமெடி வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் மழலை மாறாத வீடியோ தற்போது இணையவாசிகளிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் மிகவும் அப்பாவித்தனமாக, “இறைவா, ஏதேனும் மந்திரம் செய்து என்னைக் காப்பாற்று” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டிருக்கிறான். இந்நிலையில்…
Read more