தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் டாஸ்மாக் கடைகளில்… பில்லிங், QR Code முறை அறிமுகம்…!!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுகிறது. இதன் காரணமாக கியூ ஆர் கோடு முறையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நடைமுறையை அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. அதோடு மது பாட்டில்களை வாங்கிய பிறகு…
Read more