சாப்பாட்டுல சிகரெட் துண்டு கிடைக்குது..! “பூச்சிகள் முதல் பிளாஸ்டிக் வரை”… குடிக்க தண்ணி கூட பச்சை கலர்ல தான் வருது… போராட்டத்தில் குதித்த ஹாஸ்டல் மாணவிகள்..!

குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், உணவு, குடிநீர், சுத்தம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து கடும் புகார் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை இரவு மாணவிகள் விடுதி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4 முதல் 5 மாதங்களாக…

Read more

Other Story