மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம்… மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு…!!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மின்வாரியம் சார்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மின் தடங்கல் தொடர்ச்சியாக ஏற்படும் இடங்களில் அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக அவற்றை…
Read more