மம்மூட்டி VS சிபிஎம்?… “அது என் தவறுதான்..” – மெகா ஸ்டார் மம்மூட்டிக்காக இறங்கி வந்த முதல்வர்… ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளைப் பார்வையிட மம்மூட்டி சென்றிருந்தார். அப்போது…

Read more

Other Story