“நான் பண்ண தப்புதான் என்னப்பா, என் 13 வருஷத்தை யார் திருப்பி தருவா?” – 50 பொய் வழக்குகளில் இருந்து மீண்டு வந்த மனிதனின் கண்ணீர் வாக்குமூலம்!!!

இந்திய நீதித்துறையின் தாமதத்திற்கும், போதிய ஆதாரங்களின்றி சட்டத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் அவல நிலைக்கும் மிகச்சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது சத்தீஸ்கரைச் சேர்ந்த பிராஜு என்ற நபரின் வாழ்க்கை. மேலும் செய்யாத குற்றத்திற்காக 50 வழக்குகளில் சேர்க்கப்பட்டு, தனது வாழ்நாளின் பொன்னான…

Read more

Other Story