“மது போதையில் நள்ளிரவு அட்டகாசம்.. ரிஷிகேஷில் பார்க்கிங் ஊழியரை குண்டுகட்டாக தூக்கி அடித்த சுற்றுலாப் பயணிகள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரமான ரிஷிகேஷில், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த டெல்லியைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகளை அங்குள்ள வாகன நிறுத்துமிடப் பணியாளர் மற்றும் உள்ளூர் மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த சுற்றுலாப் பயணிகள், பணியாளரைத்…
Read more