வந்தது சிக்கல்… அடுத்த டார்கெட் முதல்வர் கெஜ்ரிவால்… ? பரபரப்பு…!!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் KCR-ன் மகள் கவிதா கைதான நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த வழக்கில் ED சம்மனுக்கு தடை, நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.…
Read more