ஷாக்: யார் இந்த மணப்பெண் அண்ணன்? – திருமணத்தில் தங்கக் கட்டிகளை வாரி வழங்கிய ‘தங்க’ மனசுக்காரர்… வைரலாகும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு திருமண வீடியோ காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக திருமணங்களில் சீர் வரிசைகள் வழங்கப்படுவது வழக்கம் தான், ஆனால் இந்தத் திருமணத்தில் மணமகளின் சகோதரன் செய்த காரியம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. மணமகனின் குடும்பத்தினருக்கு அவர் தங்கக்…
Read more