கெட்டுப் போச்சா இல்லையான்னு சாப்பிட்டு பார்த்தாதானே தெரியும்..! “காலாவதியான பிஸ்கட்டை உணவுத்துறை அதிகாரியின் வாயில் திணித்த மக்கள்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் வைஜாபூரில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. காலாவதியான உணவுப் பொருளை உட்கொண்ட இரண்டு வயது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட கடை…

Read more

Other Story