41 குடும்பத்த பார்த்தா பொறாமையா இருக்கு… “படிச்ச எங்களுக்கு இல்ல.. அவங்களுக்கு அரசு வேலையா?!” விஜய் கொடுத்த உத்தரவாதத்தால் கொந்தளித்த வாலிபர்!
கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்பொழுது அரசியல் மற்றும் சமூக…
Read more