பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்…? டாக்டர் சலீம் ஜைதி கூறும் நன்மைகள்…!
சிறிய அளவில் இருக்கும் விதைகளில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், பூசணி விதைகளையும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என ஆயுர்வேத மருத்துவர் சலீம் ஜைதி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பூசணி விதைகள் துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகளின் நல்ல ஆதாரமாக…
Read more