இதெல்லாம் தேவையா?… பெண் புலி போல வேடம் அணிந்து ஆண் புலி இடம் சென்ற நபர்… தந்திரமாக செயல்பட்ட புலிகள்… தலை தெரிக்க ஓடிய இளைஞர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
சமூக வலைத்தளங்களில் ஒரு வேடிக்கையான காணொளி தற்போது அதிரடியாகப் பரவி வருகிறது. ஒரு காட்டுப் பகுதியில் இரண்டு புலிகள் அமர்ந்திருக்க, அவற்றைக் கேலி செய்யும் நோக்குடன், ஒரு நபர் பெண் புலியின் உடைகள் மற்றும் முகமூடியுடன் மெதுவாக அவற்றின் அருகில் செல்கிறார்.…
Read more