எப்புட்றா..! “போலி லைசென்ஸ் வச்சு 17 வருஷம் விமானத்தை ஓட்டிய கேப்டன்.. ஏர் கனடா நிறுவனத்தை ஏமாற்றிய கில்லாடி.. சிக்கிய 18 கோடி ரூபாய் மோசடி..!!
கனடாவின் தேசிய விமான நிறுவனமான ‘ஏர் கனடா’வில், போலி ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி, கடந்த 17 ஆண்டுகளாகப் பயணிகள் விமானங்களை இயக்கி வந்த ஜெப்ரி வால் (59) என்ற முன்னாள் கேப்டனை கனடா போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ‘புராஜெக்ட் இகாரஸ்’…
Read more