வீட்டின் அருகிலேயே அரக்கர்கள்: பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு – உறவினரின் கொடூரத்தால் பறிபோன உயிர்… பகீர் பின்னணி..!!!
வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர், தனது உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், மனவேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி கவுன்சிலிங் மூலமாக…
Read more