மாற்றுக் கருத்தே கிடையாது…. “ஆட்சியில் பங்கு… கூடுதல் சீட்” – திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வைக்கும் Big Check….!!
கோவை விமான நிலையத்தில் இன்று (ஜன.7) செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தமிழகத்தில் கூட்டணி மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசினார். வரவிருக்கும் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதும், ஆட்சியில் பங்கு அளிக்கப்பட…
Read more