“விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவது காங்கிரசுக்கு பிடிக்கவில்லை”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு..!!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்ட உரையாற்றினார். அப்போது ஒடிசாவில் இரட்டை என்ஜின் ஆட்சியினால் வளர்ச்சிக்கான பயணத்தின் புதிய சிறகுகளை பெற்றிருப்பதாக கூறினார். மேலும் என் பிறந்தநாளின் போது அம்மாவிடம் நான் ஆசி…
Read more