பாட்டிலுக்கு ரூ.10…! தமிழகம் முழுவதும் மே 31-க்குள் ரூல்ஸ் வந்தே ஆகணும்… செக் வைத்து சென்னை ஐகோர்ட்… அரசுக்கு அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் முழுமையாக அமல்படுத்தத் தவறிய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், டாஸ்மாக்…
Read more