“என் கணவர் ஒரு ராணுவ வீரர் தான்”.. கல்லூரி மாணவர்கள் போராட்டம்… ராணுவ சீருடையில் துப்பாக்கியால் சுட்ட பேராசிரியரின் கணவர்… பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ..!

பாகிஸ்தானின் சர்ஹத் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டணம், வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக நிர்வாக விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள்…

Read more

Other Story